அதிமுக அலுவலகத்தில் கலவரம் (படங்கள்) 

அதிமுக பொதுக்குழு கூட்டம் இன்று காலை சென்னை அடுத்த வானகரத்தில் நடந்தது. இதில், தற்காலிக பொதுச் செயலாளராக இ.பி.எஸ். தேர்ந்தெடுக்கப்பட்டார். முன்னதாக ஒ.பி.எஸ் தனது ஆதரவாளர்களுடன் அதிமுக தலைமை அலுவலகத்திற்குள் பூட்டை உடைத்து நுழைந்தார். அதன்பின் அங்கு இ.பி.எஸ்-ன் ஆதரவாளர்களும் வந்தனர். அதனைத் தொடர்ந்து ஒ.பி.எஸ். மற்றும் இ.பி.எஸ் ஆதரவாளர்கள் மத்தியில் தகராறு ஏற்பட்டு, கைகலப்பாக மாறியது. மேலும், அதிமுக அலுவலகத்திற்குள் பொருட்கள் சேதப்படுத்தப்பட்டன. அதுமட்டுமின்றி, இ.பி.எஸ் புகைப்படங்களை கீழே போட்டு உடைத்தனர்.

admk eps ops
இதையும் படியுங்கள்
Subscribe