இன்று சென்னையில், சபாநாயகர் தனபால், அதிமுக கொறடா ராஜேந்திரன், சட்டத்துறை அமைச்சர் சி.வி. சண்முகம் ஆகியோர் ஆலோசனை நடத்தி வருகின்றனர். இந்த ஆலோசனை நடத்தி வருகின்றனர். இந்த ஆலோசனையில் டிடிவி தினகரனுக்கு ஆதரவு அளிக்கும் மூன்று எம்.எல்.ஏ.க்கள் குறித்து நடவடிக்கை எடுக்கப்படும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

tamilnadu

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="9350773771"

data-ad-format="auto"

data-full-width-responsive="true">

Advertisment

அதிமுகவில் இருக்கும் கலைச்செல்வன்(விருதாச்சலம்), ரத்தினசபாபதி(அறந்தாங்கி), பிரபு(கள்ளக்குறிச்சி) ஆகிய எம்.எல்.ஏ.க்கள் வெளிப்படையாகவே ஆதரவளித்து வந்தனர். ஒருவேளை அவர்கள் தகுதிநீக்கம் குறித்து பேசினால் இவர்கள்தான் அந்த வரிசையில் முதலில் இருப்பார்கள் என அரசியல் வட்டாரத்தில் கூறப்பட்டுள்ளது.

Advertisment