Advertisment

ஆன்மீக பயணத்தை தொடங்கிய அதிமுகவினர் (படங்கள்)  

Advertisment

அதிமுகவின் பொதுச் செயலாளர்எடப்பாடி பழனிசாமியை இந்திய தேர்தல் ஆணையம் அங்கீகரித்து உத்தரவிட்டதைத்தொடர்ந்து அதிமுகவின் எம்.ஜி.ஆர் இளைஞர் அணி சார்பில், இளைஞர் அணி இணைச் செயலாளர்சுனில் தலைமையில் 34 பேர் இன்று (22.04.2023) காலை 8 மணிக்கு சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுகவின் தலைமை அலுவலகத்தில்இருந்து கர்நாடக மாநிலத்தில்உள்ள குக்கி சுப்பிரமணியசுவாமி கோயிலுக்கு ஆன்மீகபயணத்தை தொடங்கி உள்ளனர்.

Advertisment

admk Chennai karnataka MURUGAN TEMPLE rally SPIRITUAL
இதையும் படியுங்கள்
Subscribe