தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்புகளை பல நிறுவனங்கள் வெளியிட்டுள்ளன. அதில் பெரும்பாலும் திமுக கூட்டணி 160 முதல் 170 இடங்கள்வரை பெற்று ஆட்சி அமைக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், உங்கள் நக்கீரன் தேர்தலுக்கு முன்பாக நடத்திய கருத்துக்கணிப்பில் தொகுதி வாரியாக எந்தக் கட்சிக்கு வெற்றி வாய்ப்பு என எடுத்த சர்வேவை உங்களுக்கு வழங்குகிறோம். அதன்படி அதிமுக வெற்றி பெற வாய்ப்புள்ள தொகுதிகள்:
திருவள்ளூர்
மைலாப்பூர்
விழுப்புரம்
கள்ளக்குறிச்சி (தனி)
ஓமலூர்
சங்ககிரி
எடப்பாடி
சேலம் தெற்கு
வீரபாண்டி
பவானி
நத்தம்
திண்டுக்கல்
கிருஷ்ணராயபுரம் (தனி)
மணப்பாறை
அரியலூர்
சிதம்பரம்
திருப்பரங்குன்றம்
ராஜபாளையம்