Advertisment

அ.தி.மு.க.வின் பொதுக்குழுவில் கலந்து கொண்ட நிர்வாகிகள் (படங்கள்)

Advertisment

சென்னை வானகரத்தில் உள்ள ஸ்ரீ வாரு வெங்கடாசலபதி திருமண மண்டபத்தில் இன்று (11/07/2022) காலை 09.00 மணிக்கு அ.தி.மு.க.வின் பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டம் துவங்கியது. இந்த நிலையில், கூட்டத்தில் கட்சியின் பொதுக்குழு மற்றும் செயற்குழு உறுப்பினர்கள், முன்னாள் அமைச்சர்கள், சட்டமன்ற மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள், கட்சியின் மூத்த நிர்வாகிகள், கட்சி தொண்டர்கள், மகளிர் அணியினர் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டுள்ளனர்.

admk eps ops
இதையும் படியுங்கள்
Subscribe