ADMK executive sticks poster congratulating DMK MLA ..!

திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் சட்டமன்றத் தொகுதி திமுக எம்.எல்.ஏ. கதிரவனின் செயல்பாடுகளை பாராட்டி போஸ்டர் அடித்தும்,அவரை நேரில் சென்றும்திருச்சி புறநகர் அதிமுக வடக்கு மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற துணைச் செயலாளர் முருகானந்தம் வாழ்த்து தெரிவித்திருந்தார். இந்நிலையில், அவரை அதிமுகவில் இருந்து நீக்கி அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வமும், துணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமியும் உத்தரவிட்டுள்ளனர்.

Advertisment

 ADMK executive sticks poster congratulating DMK MLA ..!

Advertisment

அவர்கள் வெளியிட்டுள்ள அந்த உத்தரவில் கட்சியின் குறிகோள்களும் கட்டுப்பாடுகளுக்கும் முரணாக செயல்பட்டு, கழகத்தின் கண்ணியத்தைக் காப்பாற்ற மறந்த நிர்வாகியை, எல்லா பொறுப்புகளிலிருந்தும் விளக்கி, அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்குவதாக தெரிவித்துள்ளனர்.