அதிமுகவின் எம்.பி.யான சசிகலா புஷ்பா, தனது முதல் கணவரான லிங்கேஸ்வரனை விவாகரத்துசெய்துவிட்டுராமசாமி என்பவரை திருமணம் செய்துகொண்டார். ராமசாமியும் ஏற்கனவே திருமணமானவர்தான். இந்ததம்பதிகளுக்குள் தற்போதுமோதல் அதிகமாகிவிட்டதாம். கடந்தவாரம், டெல்லியில் நடுராத்திரியில் தலையில் ரத்தம் சொட்டச் சொட்ட ரோட்டில் பயந்தபடியே தலைதெறிக்க ஓடிய ராமசாமியைப் பார்த்து ஷாக்கான ரோந்து போலீஸார், அவரை விசாரித்தபோதுதன்மனைவி சசிகலா புஷ்பா தன்னை அடித்ததால்மண்டை உடைந்துவிட்டதாகக்கதறியிருக்கார்ராமசாமி.

admk

Advertisment

அவரை சிகிச்சைக்கு அனுப்பிவைத்ததாம்டெல்லி போலீஸ். ஏற்கனவே ராமசாமியின் இன்னொரு மனைவி தரப்பிலிருந்து இன்னொரு புகார் வந்தது. இப்ப, தன்னோட அப்பாவை தாக்கிய சசிகலா புஷ்பா மீது நடவடிக்கை எடுக்கணும்னு ராமசாமியின் முதல் மனைவியின் மகள், போலீஸில் புகார் கொடுத்திருப்பதாகவும்சொல்லப்படுகிறது.

Advertisment