அதிமுக, தேமுதிக கூட்டணியில் இழுபறி இல்லை... -தமிழிசை சவுந்தரராஜன்

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="7632822833"

data-ad-format="auto"

data-full-width-responsive="true">

பாஜகவின் தமிழக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தற்போது செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியது. பிரதமர் இன்னும் அரைமணிநேரத்தில் பிரச்சாரக்கூட்டத்தில் பேசுகிறார்கள். அந்தக் கூட்டத்தில் கலந்துகொள்ள வேண்டும். தேமுதிக கூட்டணி பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. இழுபறி ஏதும் இல்லை, சுமூகமான பேச்சுவார்த்தைதான் நடைபெற்று வருகிறது.

admk Alliance
இதையும் படியுங்கள்
Subscribe