அதிமுகவின் முதல்வர் வேட்பாளராகதற்போதைய முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார் என துணைமுதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அறிவித்தார்.

Advertisment

முன்னதாக, முதல்வர் எடப்பாடி பழனிசாமி 11 பேர் கொண்ட வழிக்காட்டு குழு உறுப்பினர்களை அறிவித்தார். அதன்பின்துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் 2020 தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான அதிமுகவின் முதல்வர் வேட்பாளர், தற்போதைய முதல்வர் எடப்பாடி பழனிசாமி என்று அறிவித்தார்.

Advertisment