Advertisment

அ.தி.மு.க வேட்பாளர் பட்டியலை வெளியிட்டார் எடப்பாடி பழனிசாமி (படங்கள்)

Advertisment

வருகின்ற 2024 நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் அ.தி.மு.க வேட்பாளர்கள் பட்டியலை அ.தி.மு.க பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டார். மேலும், புதிய தமிழகம் கிருஷ்ணசாமிக்கு தென்காசி தொகுதியை ஒதுக்கீடு செய்து கையெழுத்திட்டுஒப்பந்தம் இறுதிசெய்யப்பட்டது. அதே போல், எஸ்.டி.பி.ஐ. கட்சியின் சார்பில் போட்டியிடும் கட்சியின் மாநிலத் தலைவர் நெல்லை முபாரக்குக்கு திண்டுக்கல் தொகுதிஒதுக்கீடு செய்யப்பட்டுஒப்பந்தம் இறுதியானது.

admk candidates edappadi pazhaniswamy Parliamentary election pictures
இதையும் படியுங்கள்
Subscribe