மக்களவைத் தேர்தல் நெருங்கிவரும் நிலையில் அதிமுக கூட்டணி தங்களது கூட்டணி கட்சிகளுடன் போட்டியிடும் தொகுதிகள் குறித்த விவரங்களை வெளியிட்டுள்ளது. அந்த விவரங்கள் பின்வருமாறு

admk

அதிமுக கட்சியின் தொகுதிகள் பட்டியல்

அதிமுக :

Advertisment

தென் சென்னை

திருவள்ளூர்

காஞ்சிபுரம்

Advertisment

திருவண்ணாமலை

சேலம்

நாமக்கல்

ஈரோடு

திருப்பூர்

நீலகிரி

பொள்ளாச்சி

கிருஷ்ணகிரி

கரூர்

பெரம்பலூர்

சிதம்பரம்

நாகை

மயிலாடுதுறை

மதுரை

தேனி

நெல்லை

ஆரணி

பாமக :

தருமபுரி, விழுப்புரம், அரக்கோணம், கடலூர், மத்திய சென்னை, திண்டுக்கல், ஸ்ரீபெரும்புதூர்.

பாஜக:

கன்னியாகுமரி, சிவகங்கை, கோயம்புத்தூர், இராமநாதபுரம், தூத்துக்குடி.

தேமுதிக:

கள்ளக்குறிச்சி, திருச்சி, சென்னை வடக்கு, விருதுநகர்.

தமிழ் மாநில காங்கிரஸ்:

தஞ்சாவூர்

புதிய தமிழகம்:

தென்காசி.

புதிய நீதிக்கட்சி:

வேலூர்.

என்.ஆர் காங்கிரஸ்:

புதுச்சேரி.