சென்னை புதுப்பேட்டையில் உள்ள பா.ஜ.க. நிர்வாகிகளைச் சந்திக்க நடிகை குஷ்பு சுந்தர் இன்று (02.01.2021)காலை வந்தார். அப்போது அப்பகுதியில் இருக்கும் பா.ஜ.க. கொடியை ஏற்றி, பொதுமக்களையும் சந்தித்தார். சிறுவர்கள், பெண்கள் என ஏராளமானோர் குஷ்புவுக்குக்கை கொடுத்து செல்ஃபி எடுத்துக்கொண்டனர்.
Advertisment
Follow Us/nakkheeran/media/post_attachments/sites/default/files/2021-01/th-4.jpg)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2021-01/th.jpg)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2021-01/th-2.jpg)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2021-01/th-1.jpg)