Advertisment

தயாநிதி மாறனை எதிர்த்து நடிகர் நாசர் மனைவி போட்டி 

2019 மக்களவைத் தேர்தலில் மக்கள் நீதி மய்யம் சார்பில் போட்டியிடும் முதல் கட்ட வேட்பாளர்கள் பட்டியலை இன்று வெளியிட்டார் அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன். இரண்டாம் கட்ட வேட்பாளர்கள் பட்டியல் மார்ச் 24ஆம் தேதி வெளியிடப்படும் என்று தெரிவித்தார்.

Advertisment

kameela nazar - dayanidhi maran

இதில் மத்திய சென்னையில் கமிலா நாசர் போட்டியிடுவார் என்று அறிவித்தார். சிதம்பரம் தொகுதியில் ரவி, வேலூர் தொகுதியில் ஆர்.சுரேஷ், விழுப்புரம் தொகுதியில் வழக்கறிர் அன்பில் பொய்யாமொழி, சேலம் தொகுதியில் ரகுமணிகண்டன் உள்பட 21 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் பட்டியலை அறிவித்தார்.

Advertisment

மத்திய சென்னையில் கமிலா நாசர் போட்டியிடுகிறார். இந்த தொகுதியில் திமுக வேட்பாளராக தயாநிதி மாறனும், அதிமுக கூட்டணியில் உள்ள பாமக வேட்பாளர் சாம்பால் போட்டியிடுகின்றனர்.

Chennai dayanidhi maran elections kameela nazar parliment
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe