'பேனர் கலாச்சாரத்தை எதிர்த்து ரஜினி குரல் கொடுக்க வேண்டும்' - நடிகர் ஆரி பேச்சு!

டாக்டர் எம்.டி சுரேஷ் பாபு தயாரிக்கும் பிரவீன் குமார் இயக்கும் காதல்அம்பு படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் நடைபெற்றது. இந்த விழாவில் நடிகர் ஆரி கலந்துகொண்டு பேசினார்.

cfgj

நிகழ்ச்சியில் பேசிய அவர் பேனர் விபத்தில் இளம்பெண் உயிரிழிந்தது தொடர்பாக சில கருத்துக்களை தெரிவித்தார். அதில், " அரசியல் கட்சியினரும், திரை பிரபலங்களும் இனி பேனர் கலாச்சாரம் கூடாது என்று வலியுறுத்தி உள்ளதை போன்று, நடிகர் ரஜினியும் அறிவிக்க வேண்டும்" என்று வலியுறுத்தி உள்ளார்.

rajini
இதையும் படியுங்கள்
Subscribe