Advertisment

ஓபிஎஸ்-சின் அதிரடி அறிவிப்பு... அதிர்ச்சியில் எடப்பாடி!

 Action announcement of OPS... edappadi Shocked

அதிமுகவில் ஓபிஎஸ் -இபிஎஸ் இடையே ஒன்றைத் தலைமை தொடர்பான கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு தற்பொழுது வரை கருத்து முரண்கள் தொடர்ந்து வருகிறது. இந்நிலையில் அண்மையில் அதிமுக மூத்த நிர்வாகியான பண்ருட்டி ராமச்சந்திரனை ஓபிஎஸ் சந்தித்திருந்தார். அதேபோல் எடப்பாடி தரப்பு பண்ருட்டி ராமச்சந்திரனை பெரியதாக எடுத்துக்கொள்ளாத நிலையில் தற்பொழுது பண்ருட்டி ராமச்சந்திரனை அதிமுகவின்அரசியல் ஆலோசகராக நியமித்து ஓபிஎஸ் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

Advertisment

இது தொடர்பாக ஓபிஎஸ் வெளியிட்டுள்ள அறிவிப்பில் 'அதிமுகவின் மூத்த அரசியல் ஆலோசகராக பண்ருட்டி ராமச்சந்திரன் இன்று முதல் நியமிக்கப்படுகிறார். எனவே கழக உடன்பிறப்புகள் அரசியல் ஆலோசகருக்கு முழு ஒத்துழைப்பு நல்கிட வேண்டும்' என குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு எடப்பாடி தரப்பில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Advertisment

admk
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe