Advertisment

வாய்ப்பு மறுக்கப்பட்ட 41 அதிமுக சிட்டிங் எம்எல்ஏக்கள் யார் யார்?

41 MLAs have been denied the opportunity to contest in the 2021 Tamil Nadu Assembly elections

கடந்த 05- ஆம் தேதி அதிமுகவின் முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டது. அதில், 6 வேட்பாளர்களின் பெயரும் அவர்கள் போட்டியிடும் தொகுதியும் வெளியானது. போடிநாயக்கனுர் - ஓபிஎஸ், எடப்பாடி - பழனிசாமி, விழுப்புரம் - சி.வி.சண்முகம், ராயபுரம் - ஜெயக்குமார், ஸ்ரீவைகுண்டம் - எஸ்.பி.சண்முகநாதன், நிலக்கோட்டை - தேன்மொழி. அதற்கு, கட்சிக்குள் ஆதரவும் எதிர்ப்பும் எழுந்த நிலையில், இன்று (10.03.2021) இறுதிக்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அதில், முன்னாள் அமைச்சர்கள் மற்றும் எம்.எல்.ஏ.க்கள் சிலருக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது. இது, கட்சியினர் மத்தியில் பலத்த அதிர்வுகளை ஏற்படுத்தியுள்ளது.

Advertisment

அதேபோல், சிட்டிங் எம்.எல்.ஏ.க்கள் 41 பேருக்கு மீண்டும் போட்டியிட அதிமுகவில் வாய்ப்புமறுக்கப்பட்டுள்ளது. இதனால் அவர்கள் அதிருப்தியடைந்துள்ளனர். அவர்களின் விவரம் பின்வருமாறு,

Advertisment

திருத்தணி - நரசிம்மன்

கே.வி.குப்பம் - லோகநாதன்,

வாணியம்பாடி - நிலோபர் கபில்

ஊத்தங்கரை - மனோரஞ்சிதம்,

பர்கூர் - வீ.ராஜேந்திரன்,

கள்ளகுறிச்சி - பிரபு

கங்கவள்ளி - மருதமுத்து

ஆத்தூர் - சின்னதம்பி

ஓமலூர் - வெற்றிவேல்

மேட்டூர் - செம்மலை

சங்ககிரி - எஸ்.ராஜா

சேலம் (தெற்கு)- சக்திவேல்

வீரபாண்டி - மனோன்மணி

சேந்தமங்களம் -சந்திரசேகர்

பெருந்துறை -தோப்பு வெங்கடாசலம்

அந்தியூர் - ராஜா கிருஷ்ணன்

பவானி சாகர் - ஈஸ்வரன்

குன்னூர் - ராமு

மேட்டுபாளையம் - ஓ.கே. சின்னராசு

பல்லடம் - நடராஜன்

கவுண்டபாளையம் - ஆறுகுட்டி

கிணத்துகடவு -சண்முகம்

வால்பாறை - கஸ்தூரி வாசு

கிருஷ்ணராயபுரம் - கீதா

ஸ்ரீரங்கம் - வளர்மதி

மணச்சநல்லூர் - பரமேஸ்வரி

பெரம்பலூர் - தமிழ்ச்செல்வன்

பண்ருட்டி - சத்யா பன்னீர்செல்வம்*

விருத்தாசலம் - கலைச்செல்வன்

மயிலாடுதுறை - ராதாகிருஷ்ணன்

பட்டுக்கோட்டை - வி.சேகர்,

பேராவூரணி - கோவிந்தராஜூ,

கந்தர்வகோட்டை - ஆறுமுகம்

அறந்தாங்கி - ரத்தினசபாபதி,

சிவகங்கை -பாஸ்கரன்

கம்பம் -ஜக்கையன்

ஸ்ரீவில்லிபுத்தூர் - சந்திரபிரபா

இராமநாதபும் - மணிகண்டன்

அம்பாசமுத்திரம் - முருகையா பாண்டியன்

நாங்குநேரி - ரெட்டியார் நாராயணன்

சோளிங்கர் - சம்பத்

சாத்தூர் -ராஜவர்மன்

ADMK MLAs tn assembly election 2021
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe