Skip to main content

மதிமுகவின் 29ம் ஆண்டு தொடக்க விழா! (படங்கள்) 

Published on 06/05/2022 | Edited on 06/05/2022

 


மதிமுகவின் 29ம் ஆண்டு துவக்க நாளை முன்னிட்டு அக்கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ, மதிமுகவின் தலைமை அலுவலகமான தாயகத்தில் கொடியேற்றினார். மேலும், கட்சித்தொண்டர்களுக்கு வாழ்த்து தெரிவித்து இனிப்பு வழங்கினார். 

 

 

சார்ந்த செய்திகள்