தமிழகத்தில் 39 நாடாளுமன்ற தொகுதிகள் மற்றும் 18 சட்டமன்ற தொகுதிகளில் 18.04.2019 வியாழக்கிழமை வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இதற்கான தேர்தல் பிரச்சாரம் 16.04.2019 மாலையுடன் முடிவடைந்தது.

Advertisment

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="8689919482"

data-ad-format="link"

data-full-width-responsive="true">

Advertisment

இந்த நிலையில் வாக்குப்பதிவுக்கான இயந்திரங்கள் மற்றும் உபகரணங்களை சென்னையில் உள்ள வாக்குப்பதிவு மையங்களுக்கு எடுத்து செல்வதற்காக எழும்பூர் ராஜரத்தினம் மைதானத்தில் வாகனங்கள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. அந்த வாகனங்களில் தேர்தல் பணிக்காக என்று நோட்டீஸ்கள் ஒட்டப்பட்டுள்ளன.

மேலும் எழும்பூர் ராஜரத்தினம் மைதானத்தில் பாதுகாப்புக்காக போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர்.

Advertisment