நாம் தமிழர் கட்சி இருந்து விலகி திராவிட முன்னேற்றக் கழகத்தில் திமுக தலைவர், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக செய்தித்தொடர்பு இணைச் செயலாளர் வழக்கறிஞர் இரா.ராஜிவ்காந்தி ஏற்பாட்டில் திராவிட முன்னேற்றக் கழகத்தில் 100க்கு மேற்பட்ட மாவட்ட, ஒன்றிய பொறுப்பாளர்கள் உள்ளிட்ட 3000க்கு மேற்பட்டோர் இன்று 2.05.2022 காலை 10 மணிக்கு அண்ணா அறிவாலயம், கலைஞர் அரங்கில் நடைபெற்ற விழாவில் இணைந்தனர்.
திமுகவில் இணைந்த 2000 பேர் (படங்கள்)
Advertisment