Advertisment

ஒரே கிராமத்தைச் சேர்ந்த 2 பேர் உதய சூரியன் சின்னத்தில் போட்டி; சூடுபிடிக்கும் கொங்கு மண்டலம்!

2 candidates from same village in  contesting on the DMK symbol

தி.மு.க.வில் ஒவ்வொரு முறையும் பெரும்பாலும் கூட்டணிக் கட்சிகளுக்கே கொங்கு மண்டல தொகுதிகள் வழங்கப்படும். இந்த முறை ஈரோடு, கோவை, பொள்ளாச்சி, நீலகிரி, சேலம் மற்றும் நாமக்கல்லில் திமுகவின் உதயசூரியன் சின்னத்தில் கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி என திமுகவின் உதயசூரியன் சின்னம் கொங்கு மண்டலத்தில் களம் காண்பது அக்கட்சியினரை வேகப்படுத்தி உள்ளது.

Advertisment

அதேபோல், ஈரோடு தொகுதியில் போட்டியிடும் பிரகாஷ், ஈரோடு அருகே உள்ள சிவகிரி என்ற கிராமத்தைச் சேர்ந்தவர்.நாமக்கல் தொகுதியில் கூட்டணிக் கட்சியான கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் வேட்பாளராக களம் இறங்குபவர் அதே சிவகிரியைச் சேர்ந்த சூரியமூர்த்தி. இருவருமே அடிப்படையில் விவசாய குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். திமுக மற்றும் கூட்டணிக் கட்சிகளில் ஒரே ஊரைச் சேர்ந்தவர்கள். இரண்டு தொகுதிகளில் களம் இறங்கி தேர்தல் களத்தைச் சூடாக்கி உள்ளார்கள்.

Advertisment
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe