ADVERTISEMENT

19வது பொது நிழல் நிதிநிலை அறிக்கை வெளியீடு... (படங்கள்)

12:14 PM Jul 05, 2021 | lakshmanan@nak…

ADVERTISEMENT

இன்று (05.06.2021) சென்னை தியாகராய நகரில் உள்ள அக்கார்ட் விடுதியில் பாமக சார்பில் தயாரிக்கப்பட்டுள்ள 2021 - 22ஆம் நிதியாண்டிற்கான 19வது பொது நிழல் நிதிநிலை அறிக்கை வெளியிடப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் பாமக நிறுவனர் ராமதாஸ், பாமக இளைஞர் அணித் தலைவர் அன்புமணி ராமதாஸ், தலைவர் ஜி.கே. மணி மற்றும் மூத்த நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

ADVERTISEMENT
ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT