மறுமலர்ச்சிதிராவிடமுன்னேற்றக்கழகத்தின்சார்பில்பேரறிஞர்அண்ணா 117-வதுபிறந்தநாள்மாநாடுதிருச்சிமாவட்டம்சிறுகனூரில்வரும்செப்டம்பர் 15-ஆம்தேதிஅன்றுநடைபெறஉள்ளது. மாநாட்டிற்கானவேலையைமதிமுகபொதுச்செயலாளர்வைகோ, தலைமைநிலையச்செயலாளர்துரைவைகோஎம்.பிஆகியோர்தலைமையில்கழகநிர்வாகிகள்மேற்கொண்டுவருகிறார்கள்.
இந்நிலையில் மாநாட்டு திடலில் மாநாடு மேடை, வாகன ஒருங்கிணைப்பு, குடிநீர் கழிப்பிட வசதி ஆகியவற்றை ஆய்வு செய்து மாநாடு ஒருங்கிணைப்பு குழுவினரிடம் வேலைகளை விரைவுபடுத்தச் சொல்லிச் சென்றார்.இந்நிகழ்வின் போது மதுரை தெற்குத் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் மு.பூமிநாதன், அரியலூர் சட்டமன்ற உறுப்பினர் வழக்கறிஞர் கு.சின்னப்பா, துணைப் பொதுச்செயலாளர் டாக்டர் ரொஹையாஆகியோர் உடன் இருந்தனர்.