Minister Duraimurugan admitted to hospital Photograph: (dmk)
அமைச்சர் துரைமுருகன் உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.
திமுகவின் மூத்த நிர்வாகியும், அமைச்சருமான துரைமுருகன் உடல்நலக்குறைவு காரணமாக சென்னையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக முதற்கட்ட தகவல்கள் வெளியாகியிருக்கிறது. மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் அமைச்சர் துரைமுருகனை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் சந்தித்து நலம் விசாரித்து இருப்பதாகவும் முதற்கட்ட தகவல்கள் வெளியாகி இருக்கிறது.
Follow Us