ரஷ்யா - உக்ரைன் போர்முனையில் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிக்கித்தவிக்கும் தமிழ்நாட்டைச் சேர்ந்த மருத்துவ மாணவர் கிஷோர் சரவணன் மற்றும் நூற்றுக்கும் மேற்பட்ட இந்தியர்களை பத்திரமாக மீட்டு இந்தியா அழைத்துவர வேண்டும் என்று பாராளுமன்ற உறுப்பினர் துரை வைகோஒன்றிய வெளியுறவுத்துறை அமைச்சர், டாக்டர் எஸ். ஜெய்சங்கர் அவர்களை நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள அவரது அலுவலகத்தில் நேரில் சந்தித்து கோரிக்கைக் கடிதத்தை கொடுத்து அதுகுறித்து விளக்கம் அளித்தார்.
ரஷ்யாவில் சிக்கித்தவிக்கும் மருத்துவ மாணவர்; இந்தியா மீட்டு வர துரைவைகோ கோரிக்கை!
/nakkheeran/media/media_files/2025/07/29/d-v-2025-07-29-15-31-19.jpg)
Advertisment