மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் பேரறிஞர் அண்ணா 117-வது பிறந்தநாள் மாநாடு திருச்சி மாவட்டம் சிறுகனூரில் வரும் செப்டம்பர் 15-ஆம் தேதி அன்று நடைபெற உள்ளது. மாநாட்டிற்கான வேலையை மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, தலைமை நிலையச் செயலாளர் துரை வைகோ எம்.பி ஆகியோர் தலைமையில் கழக நிர்வாகிகள் மேற்கொண்டு வருகிறார்கள்.

இந்நிலையில் மாநாட்டிற்கான கொள்கை முழக்கம் வெளியிடப்பட்டுள்ளது.

அணி திரள்வோம்! ஆர்ப்பரிப்போம்!! அங்கீகாரம் பெறுவோம்!!!

Advertisment

K

என்ற கொள்கை முழக்கத்தினையும், மாநாடு லட்சினையையும் வெளியிட்டுள்ளனர். மாநாடிற்கான வேலை தீவிரமாக நடைபெற்று வருகிறது.