பல்லடம் கிளாசிக் சிட்டியில் கொங்குநாடு தீபாவளி திருவிழா 2025" நிகழ்ச்சியானது இசை, நகைச்சுவை, கலாச்சாரம், உணவு மற்றும் மகிழ்ச்சியின் மாபெரும் திருவிழாவாக 2 நாட்கள் நடைபெற இருக்கிறது. பிரபல நடிகையும் & பாடகியுமான ஆண்ட்ரியா ஜெரேமியா தனது இனிமையான குரலால் ரசிகர்களை மகிழ்விக்கவுள்ளார். பிரபல நகைச்சுவை கலைஞர் மதுரை முத்து தனது சிரிப்பு பட்டாசால் அரங்கை அதிரவைக்க போகிறார்.

Advertisment

கோவையில் முதன்முறையாக நடைபெறும் சர்வதேச காத்தாடி திருவிழா வண்ணமயமான காத்தாடிகள் வானத்தையும் நம் உள்ளத்தையும் பண்டிகை நிறத்தில் மாற்றவுள்ளது. கொங்குநாட்டின் பாரம்பரிய சுவைகள் மற்றும் சிறப்பு திருவிழா உணவுகளும் இந்நிகழ்வில் பங்கு பெருகிறது. நிகழ்வானது. அக்டோபர் 25 & 26, 2025 ஆகிய தேதிகளில்  பல்லடம் கிளாசிக் சிட்டியில் நடைபெற உள்ளது.

Advertisment