IT raids popular textile shop Photograph: (IT RAID)
சென்னை டி.நகர் ஜி.என்.செட்டி சாலையில், அமைந்துள்ள பிரபல ஜவுளிக் கடையான போத்தீஸ் கடையில் இன்று அதிகாலை முதலே வருமான வரித்துறை துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். சென்னை ராஜா அண்ணாமலைபுரம் கிரஷன்ட் சாலையில் அமைந்துள்ள போத்தீஸ் ஜவுளிக்கடை அதிபர் வீட்டிலும் வருமான வரித்துறையினர் சோதனை செய்து வருகின்றனர்.
Advertisment
Follow Us