/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/ziona8_0.jpg)
எழுபது வயதான முதியவருக்கு 39 மனைவிகள் இருக்கிறார்கள். தற்போது 40வது மனைவிக்கு அந்த முதியவர் வரன் தேடிக்கொண்டிருக்கிறார்.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/ziona4.jpg)
மிசோரம் மாநிலத்தில் ஜியோனா சானா என்ற முதியவருக்கு 35 மனைவிகளும், 94 குழந்தைகளும், 14 மறுமகள்களும், 33 பேரக்குழந்தைகளும் இருக்கிறார்கள். 150க்கும் மேற்பட்ட இந்த குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் ஒரே வீட்டில் வசிக்கிறார்கள். இதற்காகவே, 100 அறைகள் கொண்ட பெரிய பங்களா வீட்டை கட்டியிருக்கிறார் ஜியோனாசானா.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/ziona7.jpg)
இந்த பெரியகுடும்பத்திற்கு இன்னும் உறுப்பினர்கள் தேவையென்று 40வது மனைவிக்கு தீவிரமாக வரன் தேடிக்கொண்டிருக்கிறாராம் ஜியோனா சானா.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/ziona5.jpg)
Follow Us