Advertisment

''இந்தியா முழுவதும் உள்ள இளைஞர்கள் திருக்குறளைப் படித்து பயனுருவர்''-மோடி தமிழில் ட்வீட்! 

'' Youths across India will benefit from reading Thirukural '' - Modi tweeted in Tamil

மூத்த பத்திரிகையாளர் மாலனின் வார இதழ் கட்டுரை ஒன்றை மேற்கோள் காட்டி, பிரதமர் மோடி ட்வீட் செய்துள்ளார்.

Advertisment

அந்த பதிவில், “திருக்குறள் அதி அற்புத ஊக்குவிப்பு நூலாகும்.உயரிய சிந்தனை, உன்னத குறிக்கோள்களும், கருத்துகளை உள்ளடக்கிய பொக்கிஷமாகும் திருக்குறள். தெய்வ புலவர் திருவள்ளுவரின் எழுத்துகள் நம்பிக்கை ஒளியைப் பரப்பும் வகையில் வல்லமை வாய்ந்தவை. இந்தியா முழுவதும் உள்ள இளைஞர்கள் திருக்குறளைப் படித்து பயனுருவர்என நம்புகிறேன்” என பிரதமர் மோடிதமிழில் குறிப்பிட்டுள்ளார்.

Advertisment

tamil culture thirukural modi
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe