/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/vbdf_22.jpg)
பெங்களூரை சேர்ந்த பொறியாளர் ரமேஷ். இவர் தனியார் துறையில் வேலை பார்த்து வருகிறார். இவர் தான் தங்கியிருந்த அறையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு தனது தோழியுடன் நெருக்கமாகஇருந்துள்ளார். இதனை அவர் வீட்டுக்கு அருகில் வசித்த நான்கு சிறுவர்கள் வீடியோ எடுத்துள்ளார்கள்.
இதனை ஆயுதமாக பயன்படுத்தி அந்த இளைஞரை நான்கு சிறுவர்களும் மிரட்டியுள்ளனர். இதனால் மன வருத்தத்தில் இருந்த அவர், தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இதுதொடர்பாக காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)