தவறான எண்ணத்தோடு பின் தொடர்ந்தவனை சரமாரியாக அடித்து உதைத்த இளம்பெண்!!

ராஜஸ்தானில் தேவையில்லாமல் பின்தொடர்ந்து வந்த இளைஞரை கட்டையால் சரமாரியாகஅடித்துஇளம்பெண்எச்சரித்த காட்சிகள் வெளியாகியுள்ளன.

ராஜஸ்தான் மாநிலம் பரத்பூர் என்ற இடத்தில் தனியாக சென்றுகொண்டிருந்த இளம்பெண்ணை தேவையில்லாமல் பின் தொடர்ந்து வந்த இளைஞரை இளம்பெண் கண்டித்துள்ளார். ஆனால் அந்த இளைஞன் தப்பான நோக்கத்தோடு பின்தொடர்ந்துவந்ததாகவும், தன்னை பற்றி அவதூறு பரப்பியதாகவும் அந்த இளம்பெண், ''உன்னை போன்றவர்களுக்கு இது ஒரு படமாக இருக்கட்டும்'' என சம்பவ இடத்திலேயே சரமாரியாக தாக்கினார். அவர் அந்த இளைஞரை தாக்கும் வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

attacked girl Sexual Abuse
இதையும் படியுங்கள்
Subscribe