style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="8689919482" data-ad-format="link" data-full-width-responsive="true">
இந்திய எல்லைகளில் பாகிஸ்தான் நடத்தும் அத்துமீறல்கள் மற்றும் தாக்குதல் குறித்த தகவலை இந்திய வெளியுறவுத்துறை வெளியிட்டுள்ளது.
இந்திய வெளியுறவுத்துறைவெளியிட்டுள்ள தகவலில்,
பலமுறை அறிவுறுத்திய பின்னரும் இந்த ஆண்டு 1962 முறை பாகிஸ்தான் அத்துமீறி இந்திய எல்லையில் புகுந்து தாக்குதல் நடத்தியுள்ளது. 2003 ஆம் ஆண்டு போடப்பட்ட ஒப்பந்தத்தை மீறி பாகிஸ்தான் இப்படி தொடர்ந்து தாக்குதல் நடத்தியுள்ளது. இந்த தொடர்தாக்குதலில் 50 பேர் உயிரிழந்துள்ளனர்என குறிப்பிட்டுள்ளது.