தலைமுடி வளர்ப்பில் குஜராத்தை சேர்ந்த இளம்பெண் ஒருவர் கின்னஸ் சாதனை புரிந்த சம்பவம் வியப்பை ஏற்படுத்தியுள்ளது. குஜராத்தை சேர்ந்த இளம்பெண் நிலன் ஷி. இவர் அப்பகுதியில் உள்ள கல்லூரியில் முதலாமாண்டு படித்து வருகிறார். படிப்பில் சுட்டியான அவர், விளையாட்டிலும் கில்லியாக இருந்துள்ளார். இதன் நீட்சியாக தலைமுடியை பராமரிப்பதிலும் அதிக அக்கறை காட்டி வந்துள்ளார்.
var googletag = googletag || {};
googletag.cmd = googletag.cmd || [];
googletag.cmd.push(function() {
googletag.defineSlot('/21713359017/sidebar/ad_article_4', [[300, 250], [728, 90], [300, 100], [336, 280]], 'div-gpt-ad-1557837429466-0').addService(googletag.pubads());
googletag.pubads().enableSingleRequest();
googletag.pubads().collapseEmptyDivs();
googletag.enableServices();
});
இதனால் அவர் கடந்த 2018ம் ஆண்டு 180 செமீ முடி வளர்த்து லிம்கா சாதனை புத்தகத்தில் இடம்பிடித்தார். இரண்டாண்டுகளுக்கு பிறகு தற்போது 190 செமீ நீளம் முடி வளர்த்து அவரது சாதனையை அவரே முறியடித்துள்ளார். இதன் மூலம் அவர கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் இடம் படித்துள்ளார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)