Advertisment

கள்ளுக்கடையில் முகாமிட்ட பெண்கள்; வைரலாகும் வீடியோ

Women camped out in black shops; The video went viral

கேரளாவில் இளம் பெண்கள்மற்றும் குடும்ப பெண்கள் குழந்தைகளோடுசேர்ந்து கள்ளுக்கடையில் கள் அருந்தும் வீடியோ காட்சி சமூக வலைத்தளங்களில்வைரலாகி வருகிறது.

Advertisment

கேரள மாநிலத்தில் ஆங்காங்கே கள்ளுக்கடைகள் செயல்பட்டு வரும் நிலையில் கேரளாவின்ஆலப்புழா மாவட்டத்திற்கு உட்பட்ட குட்டநாடு பகுதியில் உள்ள கள்ளுக்கடை ஒன்றில்ஏராளமான பெண்கள் குழந்தைகளுடன் அமர்ந்து கள் பருகும் வீடியோ காட்சி ஒன்று சமூக வலைத்தளங்களில்வைரலாகி பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதற்கு முன்பேகேரளாவில் கல்லூரி மாணவிகள் கள் அருந்தும் வீடியோ காட்சிகள் அண்மையில் வைரலாகி இருந்தது குறிப்பிடத்தக்கது.

Advertisment

Kerala
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe