rahul gandhi

Advertisment

பல ஆண்கள் பெண்களை சமமாக பார்ப்பதில்லை, முதலில் அந்த நிலை மாற வேண்டும். பெண்ணும் ஆணை போன்ற சமமான தகுதியுடைவள் என்று நான் நினைக்கின்றேன். அதேபோல, ஆண் செய்யும் காரியங்களைவிட பெண் அதிகமகாவே செய்யமுடியும் என்று நம்புகிறேன் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ஆந்திர மாநிலம் குர்னூலிலுள்ள மாணவர்களுடன் ஒரு கலந்துரையாடலில் கூறினார்.