attack

Advertisment

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="8689919482"

data-ad-format="link"

data-full-width-responsive="true">

சபரிமலைக்கு அனைத்து வயது பெண்களும் செல்லலாம் என நீதிமன்றம் உத்தரவிட்டிருந்த நிலையில் இன்று மாலை சபரிமலை நடை திறக்கவிருக்கும் நிலையில் அங்கு பரபரப்பு கூடியது.

இந்நிலையில் நிலக்கல் பகுதி வழியாகசெய்தி சேகரிக்க சென்ற நியூஸ் மினுட்,ரிபப்ளிக் டிவிபத்திரிகையாளர்களின் வாகனத்தை தாக்கிய போராட்டக்காரர்கள்பெண் செய்தியாளர் பூஜா மற்றும் சரிதாவைதாக்கியதால் பரபரப்பு நிலவியது.

Advertisment

சம்பவ இடத்திற்கு சென்ற நிலக்கள் போலீசார் ரிபப்ளிக் டிவி பெண் பத்திரிகையாளர்பூஜாமற்றும் நியூஸ் மினுட் செய்தியாளர்சரிதாவை மீட்டு நிலக்கல்காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரித்து வருகின்றனர்.