withdraws the Support to Karnataka Government

Advertisment

குமாரசாமி அரசுக்குகொடுத்தஆதரவை திரும்பப் பெறுவதாக2சுயேட்சை எம்.எல்.ஏக்கள்கடிதம் மூலம்ஆளுநருக்குதெரிவித்துள்ளனர்.

கர்நாடகத்தில் குமாரசாமி அரசுக்கு அளித்து வந்த ஆதரவை சுயேட்சை எம்.எல்.ஏக்களானநாகேஷ் மற்றும் சங்கர் திரும்ப பெற்றனர்.

2 எம்எல்ஏக்கள் ஆதரவைத் திரும்பப் பெற்றதால் கர்நாடகாவில் குமாரசாமி அரசுக்கான ஆதரவு எண்ணிக்கை 117 ஆக குறைந்துள்ளது. 224 உறுப்பினர்கள் கொண்ட கர்நாடக பேரவையில் பெரும்பான்மைக்கு 113 எம்எல்ஏக்கள் ஆதரவு அவசியம்.

Advertisment

கூட்டணிக் கட்சிகளுக்கு இடையே புரிதல் இல்லாததால் பாஜகவுக்கு ஆதரவு அளிக்க முடிவு செய்துள்ளதாக ஆதரவை திரும்பப் பெற்ற எம்எல்ஏ நாகேஷ் தெரிவித்துள்ளார்.