மேற்குவங்கத்தில்மாடுதிருடியதாகஇருவர்அடித்துக்கொலை!



மேற்குவங்கமாநிலம்ஜல்பைகுரிமாவட்டத்தில்பசுக்களைதிருடியதாகஇருவர்அடித்துக்கொல்லப்பட்டனர்.

Advertisment

ஜல்பைகுரிமாவட்டம்துப்குரிகிராமத்தில் 27 ஆம்தேதிஇரவுஇரண்டுபசுக்களைஏற்றியவேன்அந்தகிராமத்தைசுற்றிவந்திருக்கிறது. இதையடுத்துஅந்தவேனைகிராமத்தினர்விரட்டிபிடித்து, வேனிலிருந்தஇருவரைஅடித்துத்துவைத்திருக்கின்றனர்.

Advertisment

இதில்இருவரும்இறந்துவிட்டனர். நள்ளிரவுநேரத்தில்கிராமத்தைஅந்தவேன்சுற்றிவந்ததால்தான்கிராமத்தினர்சந்தேகப்பட்டுவிரட்டிப்பிடித்திருக்கின்றனர். பசுக்களைஏற்றிச்செல்வதற்குரியஆவணங்களும்அவர்களிடம்இல்லை.

இறந்தஇருவரில்ஒருவர்அசாம்மாநிலம்துப்ரிமாவட்டத்தைச்சேர்ந்தஹபிஸுல்ஷேக், இன்னொருவர்கூச்பிகார்மாவட்டத்தைச்சேர்ந்தஅன்வர்ஹுசேன்என்றுபோலீஸ்அதிகாரிகள்தெரிவித்தனர்.

Advertisment

இந்தச்சம்பவம்தொடர்பாககொலைவழக்குபதிவுசெய்யப்பட்டிருப்பதாகவும், இதுவரையாரும்கைதுசெய்யப்படவில்லைஎன்றும்மாவட்டபோலீஸ்அதிகாரிதெரிவித்தார்.

வங்கதேசஎல்லைப்புறமாவட்டமானஜல்பைகுரியிலிருந்துவங்கதேசத்துக்குமாடுகள்கடத்தப்படுவதுவழக்கம்என்றும்அவர்கூறினார்.