Advertisment

மேற்குவங்கத்தில் முன்னிலை நிலவரம்... மம்தா கட்சியின் நிலை...

மக்களவை தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வரும் நிலையில் நாடு முழுவதும்வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. இதில் இந்தியா முழுவதும் தேர்தல் நடந்த 542 மக்களவை தொகுதியில் வாக்கு எண்ணிக்கை விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

Advertisment

west bengal leading report

அந்த வகையில் மம்தா ஆளும் மேற்கு வாங்க மாநிலத்தில் மொத்தமுள்ள 42 தொகுதிகளில் 39 தொகுதிகளின் முன்னணி நிலவரம் தெரிய வந்துள்ளது. அதன்படி 23 தொகுதிகளில் திரிணமூல் காங்கிரஸ் கட்சியும், 14 தொகுதிகளில் பாஜக வும், 2 தொகுதிகளில் காங்கிரஸ் கட்சியும் முன்னிலையில் உள்ளன.

Advertisment

Mamta Banerjee loksabha election2019
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe