பரபரப்பான அரசியல் சூழ்நிலையில், மேற்கு வங்க சட்டப்பேரவையின் சிறப்புஅமர்வு, வருகின்றஜனவரி27 ஆம் தேதி கூட இருக்கிறது.
இந்தச்சிறப்பு அமர்வில், மத்திய அரசின்புதிய வேளாண்சட்ட மசோதாக்கள், ஜி.எஸ்.டி ஆகியவைகுறித்துவிவாதிக்கப்பட இருப்பதாக தகவல்கள்வெளியாகியுள்ளன. மேற்கு வங்கமுதல்வர் மம்தாபானர்ஜி, ஏற்கனவே வேளாண்சட்டங்களுக்கு எதிராகத் தீர்மானம் நிறைவேற்றப்படும் எனத் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
ஏற்கனவே, டெல்லி,கேரளா, ராஜஸ்தான், பஞ்சாப், சட்டீஸ்கர் உள்ளிட்ட ஐந்து மாநிலங்கள் வேளாண் சட்டங்களுக்கு எதிராகத் தீர்மானம் நிறைவேற்றியிருப்பது குறிப்பிடத்தக்கது.