naam

Advertisment

புதுச்சேரி மாநிலம் கரிக்கலாம்பாக்கத்தில் அசோக்ராஜ் என்பவர் மனைவி கிருஷ்ணவேணி மர்மமான முறையில் கழுத்தறுக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார்.

கிருஷ்ணவேணி கொலை செய்யப்பட்டுள்ள இடத்தில் மஞ்சள் மற்றும் குங்குமம் சிதறிக்கிடந்துள்ளதால் இது நரபலியாக இருக்குமோ என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.