ஃபிளிப்கார்ட்டின் 77% பங்குகளை வால்மார்ட் நிறுவனம் வாங்கிவிட்டதாக கடந்த சனிக்கிழமை வால்மார்ட் நிறுவனம் அறிவித்துள்ளது. இதில் கூடுதலாக,வால்மார்ட் 2 பில்லியன் அமெரிக்கடாலர்களை இந்தியாவில் தனது நிறுவனத்தின்வளர்ச்சிக்காக முதலீடு செய்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

Advertisment

walmart

Advertisment

இந்த இணைப்பிற்குப்பிறகுஃபிளிப்கார்ட்டின்77%பங்குகள் வால்மார்ட்டிடமும்மற்றும் மீதமுள்ள பங்குகள்ஃபிளிப்கார்ட்டின்இணை நிறுவனரான பின்னி பன்சாலிடமும், டென்சென்ட், டைகர் குளோபல் மற்றும் மைக்ரோசாப்ட் கிராப் ஆகிய நிறுவனங்களிடமும் உள்ளது. வால்மார்ட் நேரடியாக இந்தியாவில் தனது சில்லரை வணிகத்தைத் தொடங்க தடைகள் இருந்தாலும்இந்த நடவடிக்கை மூலம்வேறு வழியாக உள்ளே வருகின்றது என்று சொல்லலாம்.