Skip to main content
Nakkheeran Magazine Nakkheeran Magazine

மக்களவை தேர்தலில் வெறும் 11 சதவீத வாக்குகள் மட்டுமே பதிவாகியுள்ள மாநிலம்...

indiraprojects-large indiraprojects-mobile

 

voting percentage in jammu and kashmir

 

மக்களவை தேர்தல் இந்தியா முழுவதும் மே 19 வரை 7 கட்டங்களாக நடைபெறுகிறது. முதல் இரண்டு கட்ட தேர்தல் முடிந்த நிலையில், இன்று நாடு முழுவதும் 13 மாநிலங்கள், 2 யூனியன் பிரதேசங்களுக்கு உட்பட்ட 117 தொகுதிகளில் 3 ஆம் கட்ட தேர்தல் இன்று நடைபெறுகிறது. இந்நிலையில் இன்று தேர்தல் நடைபெறும் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் மாலை 4 மணி நிலவரப்படி வெறும் 11.2 சதவீத வாக்குகள் மட்டுமே பதிவாகியுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

 

 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்
Loading...