Advertisment

5 மாநில வாக்கு எண்ணிக்கை நிலவரம்

cou

Advertisment

தெலுங்கானா, மத்திய பிரதேசம்,ராஜஸ்தான், சத்தீஸ்கர், மிசோரம் ஆகிய 5 மாநிலங்களுக்கு சட்டப்பேரவை தேர்தல் நடைபெற்று இன்று வாக்கு எண்ணிக்கை பரபரப்பாக நடைபெற்று வருகிறது. வாக்கு எண்ணிக்கையின் தற்போதைய (4.30 மணி) நிலவரம்

மத்திய பிரதேசம்:

காங்கிரஸ்- 114, பா.ஜ.க- 106, மற்றவை- 10.

ராஜஸ்தான்:

காங்கிரஸ்- 102, பா.ஜ.க- 71, மற்றவை- 26.

மிசோரம்:

மி.தே.மு- 26, காங்கிரஸ்- 5, பா.ஜ.க- 1, மற்றவை- 8.

தெலுங்கானா:

டி.ஆர்.எஸ்- 87, காங்கிரஸ்- 20, பா.ஜ.க- 1, மற்றவை- 11.

சத்தீஸ்கர்:

காங்கிரஸ்- 60, பா.ஜ.க- 17, மற்றவை- 8.

congress elections
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe