ஃபோக்ஸ்வேகன் கார்களின் விலை 2019-ம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் இந்தியாவில் மூன்று சதவீதம் உயரும் என அந்நிறுவனம் அறிவித்துள்ளது.

Advertisment

vv

ரூபாய் மதிப்பின் சரிவு மற்றும் வாகன் உற்பத்தியின் உள்ளீடு செலவுகள் அதிகரித்துள்ளதால் அதனை ஈடு செய்யும் விதமாக இந்த விலை ஏற்றம் செய்யப்பட்டுள்ளதாக ஃபோக்ஸ்வேகன் நிறுவனம் அறிவித்துள்ளது.