/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/vod-in_0.jpg)
வோடஃபோன்ஐடியா நிறுவனம் மொத்தம் 1.3 பில்லியன் வாடிக்கையாளர்களை கொண்டுள்ளது. இதில் பாதிக்கும்மேற்பட்டவர்களுக்கு 4ஜி சேவை வழங்கி வருவதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. 2020-க்குள்கிட்டத்தட்ட ஒரு பில்லியன் வாடிக்கையாளர்களுக்கு 4ஜி சேவையை வழங்க திட்டமிட்டுள்ளதாகவும் அறிவித்துள்ளது. அதேபோல் அடுத்த இரண்டு வருடத்திற்குள் 1.4 பில்லியன் வாடிக்கையாளர்களைகவருவதற்கும் திட்டமிட்டுள்ளதாகவும்அந்நிறுவனம் அறிவித்துள்ளது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)