சிறுவர்களுடன் நாய் ஒன்று கிரிக்கெட் விளையாடும் வீடியோ ஒன்று இணைய தளங்களில் வைரலாகி வருகின்றது. இணையத்தில் வைரலாகும் அந்த வீடியோவில் சிறுமியும், சிறுவன் ஒருவனும் கிரிக்கெட் விளையாடி கொண்டிருக்கிறார்கள். அவர்களுடன் நாய் ஒன்றும் கரிக்கெட் விளையாடுகிறது. சிறுவன் பந்து வீசும் போது கீப்பிங் பணியையும், பந்தை சிறுமி அடித்ததும் பீல்டர் வேலையையும் அந்த நாய் செய்கிறது.
An award for the Best Fielder of the Year!!?? pic.twitter.com/7PWBLBgnnV
— Simi Garewal (@Simi_Garewal) February 20, 2020
var googletag = googletag || {};
googletag.cmd = googletag.cmd || [];
googletag.cmd.push(function() {
googletag.defineSlot('/21713359017/sidebar/ad_article_4', [[300, 250], [728, 90], [300, 100], [336, 280]], 'div-gpt-ad-1557837429466-0').addService(googletag.pubads());
googletag.pubads().enableSingleRequest();
googletag.pubads().collapseEmptyDivs();
googletag.enableServices();
});
இதை இணையத்தில் வெளியிட்டுள்ள ஒருவர், இந்த நாய்க்கு இந்த ஆண்டிற்கான சிறந்த பீல்டர் விருதினை அளிக்கலாம் என்று கூறியுள்ளார். நெட்டிசன்களும் இந்த நாயின் வீடியோவுக்கு காமெடியாக கமெண்ட் செய்து வருகிறார்கள். இந்த வீடியோ இணையத்தில் அதிகம் வைரலாகி வருகின்றது.