Advertisment

எல்கேஜி சிறுமிக்கு பாலியல் தொல்லை... சரமாரியாக தாக்கிய பெற்றோர்

viral incident in telangana

எல்கேஜி சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த பள்ளி முதல்வரின் கார் டிரைவருக்கு பெற்றோர்கள் தர்ம அடி கொடுக்கும் வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

Advertisment

தெலுங்கானா மாநிலம் பஞ்சரா ஹில்ஸ் காவல் எல்லைக்குட்பட்ட பகுதியில் செயல்பட்டு வருகிற தனியார் பள்ளி ஒன்றில் பள்ளி முதல்வரின் கார் டிரைவராக இருந்த ரஜினிகுமார் என்ற நபர் இரண்டு மாதமாக அப்பள்ளியில் பயின்று வந்த எல்.கே.ஜி சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து அச்சிறுமி பெற்றோரிடம் தெரிவித்த நிலையில், பள்ளிக்கு வந்த சிறுமியின் பெற்றோர் சம்பந்தப்பட்ட நபரான ரஜினிகுமாரை பிடித்து சரமாரியாக தாக்கினர். மேலும் இது தொடர்பாக காவல் நிலையத்திலும் புகார் அளிக்கப்பட்ட நிலையில், பாலியல் தொல்லை கொடுத்த ரஜினிகுமார் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

Advertisment

{"preview_thumbnail":"/sites/default/files/styles/video_embed_wysiwyg_preview/public/video_thumbnails/bNXyOd_5S_w.jpg?itok=2oOIzlfI","video_url":" Video (Responsive, autoplaying)."]}

telangana
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe