”மிகுந்த மரியாதைக்குரிய மோடி ஜி, தயவு செய்து இதை செய்வீர்களா”- ராகுல் காந்தி

”மிகுந்த மரியாதைக்குரிய மோடி ஜி,

ராக்கெட் விண்ணுக்கு செல்வது போன்று உயர்ந்து வரும் பெட்ரோல், டீசல் விலையை விட மக்களுக்கு பதற்றம் உயர்ந்து வருகிறது. தயவு செய்து பெட்ரோல், டீசலை ஜி.எஸ்.டி வரிக்குள் கொண்டு வாருங்கள்” என்று ராகுல் காந்தி பெட்ரோல் டீசல் உயர்வை கண்டித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

modi petrol Diesel Rahul gandhi
இதையும் படியுங்கள்
Subscribe