/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/18863992502_c72bd6a294_o-in.jpg)
ராஜஸ்தான் முதல்வர் வசுந்தரா ராஜே உடல் எடை அதிகமாகிவிட்டது, எனவே அவர் வீட்டில் ஓய்வு எடுக்க வேண்டும் என பேசி ஷரத் யாதவ் நேற்று பரபரப்பை ஏற்படுத்தினார். அவர் அவ்வாறு கூறியதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என ராஜஸ்தான் முதல்வர் வசுந்தரா ராஜே தேர்தல் ஆணையத்திடம் வலியுறுத்தியுள்ளார். மேலும் பேசிய அவர் இது தனக்கான அவமானம் இல்லை, ஒட்டுமொத்த பெண்களுக்கான அவமானமாகவே கருதுகிறேன் என கூறினார்.
Advertisment
Follow Us